×

புழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கைதி தற்கொலை முயற்சி

சென்னை: புழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.கைதி தினேஷ்குமார் சிறை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : suicide ,thug ,prison ,Detained Prisoner , Prison of Thrones, Thug Act, Detained Prisoner, attempted suicide
× RELATED வேலூர் பெண்கள் சிறையில் துணியால் கழுத்தை இறுக்கி நளினி தற்கொலை முயற்சி