×

சேலம் புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் இயங்கிவந்த 46 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் இயங்கிவரும் 520 கடைகளில் 46 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்து இறுதியாக 4 வாரங்கள் அவகாசம கொடுத்தும் முன்வராததால் நீல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : shops ,bus terminal ,Salem , Municipal authorities,sealed, 46 shops, Salem's , bus terminal
× RELATED மானாமதுரை அருகே சேதமடைந்த சாலையால்...