அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள் எனவும், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் எனவும் கூறினார். நடிகர் அஜித் கண்ணியமானவர் எனவும், தொழில் பக்தி மிக்கவர் எனவும் தெரிவித்தார்.

Related Stories: