உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் எனவும், அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் யாருக்கு பலம் என்பது தெரிந்துவிடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும் ரஜினி-கமல் கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சித்தார். ரஜினி-கமல் ஒன்று சேர்ந்தாலும் அவர்களது ரசிகர்கள் ஒன்று சேரமாட்டார்கள் என கூறினார்.

Related Stories: