×

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் பெற்றோர் எஸ்.பி.யிடம் மனு

ஈரோடு: தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி உயிரிழந்தது தொடர்பாக எஸ்.பி.யிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர். கடந்த 9-ம் தேதி தலைவலி, காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சாதகா 13-ம் தேதி உயிரிழந்தார்.


Tags : Parents ,SP ,hospital , Parents ,7-year-old girl,died,ill treatment ,hospita,petition , SP
× RELATED லாரி மீது பைக் மோதி பெற்றோர் கண்முன் சிறுவன் பரிதாப பலி