டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் சரத்பவார்

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சந்தித்தார்.  மராட்டியத்தில் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ள மாநில விவசாயிகளின் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் சரத்பவார் முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories:

>