சபரிமலைக்கு கேரளா தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: குருவாயூர் உள்ளிட்ட கோயில்களை போல சபரிமலை ஐயப்பன் கோயிலுக்காக தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வருகின்ற 3-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: