×

காஞ்சி மாவட்டம் பொத்தேரியில் கஞ்சா விற்பனை செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சி மாவட்டம் பொத்தேரியில் கஞ்சா விற்பனை செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி வளாகத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக ஆயுளுவ டேவிட்(20), எய்ம்யாந்யூவல்(19) ஆகிய 2 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.


Tags : college students ,Nigerian ,Kanchi District Kanchipuram ,persons ,Cannabis Sale , Kanchipuram, Pottery, Cannabis Sale, College students, 2 persons, arrested
× RELATED தனியார் கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்