மேலவளவு கொலை வழக்கில் விடுதலையான 13 பேரும் எதிர்மனுதாரராக சேர்ப்பு: மதுரைக் கிளை

மதுரை: மேலவளவு கொலை வழக்கில் விடுதலையான 13 பேரையும் எதிர்மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு்ள்ளது. மேலவளவு கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டன என மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories:

>