×

பெரம்பலூர் மாவட்டம் சுரேஷ் மற்றும் நண்பர்கள் 5 பேர் ரூ.79 லட்சம் பணத்தை பறித்து தப்பியோட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமம் பாப்பங்கரையை சேர்ந்த சுரேஷ் மற்றும் நண்பர்கள் 5 பேர் ரூ.79 லட்சம் பணத்தை பறித்து தப்பியோடினர். காரில் பணத்துடன் பெரம்பலூர் வந்த போது சுரேஷ் என்பவர் அவரது 5 பேர் கொண்ட கும்பலுடன் வழிப்பறி செய்ததாக புகார் எழுந்துள்ளது.


Tags : Suresh ,friends ,district ,Perambalur ,robbery , Suresh, 5 friends, Perambalur district, Rs.79 lakhs , robbery
× RELATED நண்பர்களுடன் மீன் பிடித்தபோது கால்வாயில் தவறி விழுந்த மாணவன் பரிதாப பலி