கடலூர் மாவட்டம் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மர்ம முறையில் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியவடவாடி அருகே உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மர்ம முறையில் உயிரிழந்துள்ளான். விருத்தாச்சலம் அண்ணா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற மாணவன் சிறப்பு வகுப்புக்கு சென்ற போது மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Related Stories:

>