சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலைய காவலர்கள் 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலைய காவலர்கள் 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞர்களை தடியால் அடித்து காயப்படுத்தியதால் மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories:

>