தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக முதல்வருடன் துபாய் நாட்டு பிரதிநிதிகள் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக முதல்வருடன் துபாய் நாட்டு பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். தொழில் முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்கா, லண்டன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி சென்றிருந்தார்.

Related Stories: