அணுஉலையில் இருந்து சற்று தூரத்தில் அணுக்கழிவுகள் சேமித்து வைக்கப்படும்: அமைச்சர் ஜிதேந்திர சிங்

டெல்லி: கூடங்குளத்தில் அணுக்கழிவை அகற்றுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். அணுஉலையில் இருந்து சற்று தூரத்தில் அணுக்கழிவுகள் சேமித்து வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories:

>