மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது பற்றி உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் அறிக்கை

டெல்லி: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது பற்றி உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்தது, அரசின் நடவடிக்கைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: