அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் 2 பேரை குஜராத் போலீசார் கைது

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் 2 பேரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். பிராணப்பிரியா, பிரியா தத்துவா ஆகியோர் ஆசிரமத்துக்கு செல்லவிடாமல் போலீசை தடுத்ததால் கைது செய்யப்பட்டனர். நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து தமது மகள்கள் 2 பேரை மீட்டுத்தர கோரி ஜனார்த்தன சர்மா என்பவர் குஜராத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Related Stories:

>