திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை சாலை சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் ரவி, கார்த்திக் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories:

>