பயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கைது

உத்தரப்பிரதேசம்: பயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த குற்றத்திற்காக 29 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: