சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு: சவரன் 29,232-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.3654-க்கும்,  சவரன் 29,232-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.48.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: