×

சென்னை ஷீரடி இடையே நவம்பர் 22-ம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமான சேவை ரத்து

சென்னை: சென்னை ஷீரடி இடையே நவம்பர் 22-ம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷீரடியில் நிலவும் மோசமான வானிலை, மழை காரணமாக சென்னை - ஷீரடி விமானங்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : flights ,Chennai ,SpiceJet ,Shirazi , SpiceJet,canceled, flights , Chennai,Shirazi , November 22
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து