சென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த காவலாளி கைது

சென்னை: சென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்து வந்த காவலாளி கைது செய்யப்பட்டார். நகைகளுடன் தப்பி செல்ல முயன்ற நேபாளத்தை சென்ற சுஜனை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.


Tags : police arrests ,Gujarat ,homeowners ,anesthetist ,watchman ,Chennai ,arrest ,robbery , Chennai, homeowners, anesthetist, robbery, watchman, arrest
× RELATED குஜராத்தில் 2 ஆண்டுகளில் 252 கோடி மது பறிமுதல் : பேரவையில் முதல்வர் தகவல்