மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 263 புள்ளிகள் அதிகரித்து 40,733-ல் வர்த்தகமாகிறது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 263 புள்ளிகள் அதிகரித்து 40,733-ல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 68 புள்ளிகள் அதிகரித்து 12,008-ல் வணிகமாகிறது.

Related Stories: