×

பெரம்பலூரில் ரூ.2000 நோட்டை தடைசெய்ய உள்ளதாக 3 பேரை ஏமாற்றி ரூ.78 லட்சம் கொள்ளை

பெரம்பலூர்: பெரம்பலூரில் ரூ.2000 நோட்டை தடைசெய்ய உள்ளதாக 3 பேரை ஏமாற்றி ரூ.78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூ.500 நோட்டுகளாக மாற்றி தருவதாக கூறி ரூ.78 லட்சத்தை எடுத்துச் சென்ற சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : robbery , Perambalur,2000 note,demand, 78 lakh ,robbery
× RELATED ஏரி, குளங்களில் களிமண் எடுக்க...