சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு-விற்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் வருமான வரி சோதனை

ஐதராபாத்: ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு-வுக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் ராமநாயுடு படப்பிடிப்பு தளம் மற்றும் அதன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

Related Stories:

>