மேட்டுர் அணைக்கு நிர்வரத்து 8,143 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டுர் அணைக்கு நிர்வரத்து 8,143 கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம்  120 அடியாகவும், நீர்இருப்பு  93.47 டிஎம்சியாகவும், டெல்டா பாசனத்திற்காக நீர் வெளியேற்றம் 7,000 கனஅடியாக உள்ளது.

Related Stories:

>