×

கோவை மாவட்டத்தில் தனியார் வங்கி ATM-ல் கொள்ளை முயற்சி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயார்பாடி பகுதியில் உள்ள தனியார் வங்கி ATM-ல் கொள்ளை முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை வால்பாறை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : ATM ,Robbery ,district Robbery ,Coimbatore ,district , Robbery ,private bank,ATM,Coimbatore district
× RELATED வத்தலக்குண்டு அருகே ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி