×

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் 58 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து சீரானதால் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.Tags : Theni Kumbakkarai Falls , Allow tourists to take a bath at Theni Kumbakkarai Falls
× RELATED மண் குளியல் குளிக்க வாரீகளா!