58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டம்

உசிலம்பட்டி: 58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் திறக்க நிரந்ததர அரசாணை வெளியிட வலியுறுத்தி விவசாய சங்கம் அறிவித்த போராட்டத்துக்கு வர்த்தக சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆட்டோ ஓட்டுனர் சங்கம், மருந்து வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>