×

வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. அரும்பாக்கம்,கோயம்பேடு பகுதியில் கனமழை பெய்தது. சென்னையிலும் பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது.Tags : thunderstorms ,area ,Vandavasi , Early morning thunderstorms in Vandavasi area
× RELATED காற்றின் திசைவேறுபாடு காரணமாக 5...