×

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை: கோவை வடவள்ளி அருகே கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் 2014ல் ஆவின் பால் வாடிக்கையாளர் அட்டைக்கு 472 கட்டணம் செலுத்தினார். ஆனால் அவர் பெயர் ஆவின் பூத் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதற்கு இழப்பீடு கேட்டு அவர் நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நுகர்வோர் ேகார்ட், அன்பழகனுக்கு 3 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுக்கு ₹3 ஆயிரமும், ஆவின் அட்டை கட்டணம் 472ஐ 9% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. ஆனால் ஆவின் நிர்வாகம் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து அன்பழகன் கோர்ட் உத்தரவை அமலாக்க கோரி மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நுகர்வோர் கோர்ட் நீதிபதி பாலச்சந்திரன், ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளார்.

Tags : hospital , Hospital Treatment
× RELATED புதுக்கோட்டையில் தனியார்...