×

நான் அனைத்து மக்களுக்குமான அதிபர்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: நான் அனைத்து மக்களுக்குமான அதிபர் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவரின் ஆதரவும் எனக்கு தேவை; சுபீட்சமான ஒருநாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவை அனைவரின் ஆதரவும் தான் எனவும் கூறினார்.


Tags : President ,Gotabhaya Rajapaksa ,Sri Lanka , President of the people, Gotabhaya Rajapaksa
× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்