சென்னை ஐஐடி மாணவி மரணம் - திருமாவளவன் எம்.பி மனு

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் திருமாவளவன் மனு அளித்துள்ளார். மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை கோரி திருமாவளவன் எம்பி மனு அளித்தார். பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு கொண்டுவரக்கோரி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் திருமாவளவன் மனு அளித்துள்ளார்.

Related Stories:

>