வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீர் பயணம்

கொழும்பு: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விரைந்துள்ளார்.

Related Stories: