×

ஐஐடி மாணவி பாத்திமா மரணம் - நீதி கேட்டு திருப்பூரில் போராட்டம்

திருப்பூர்: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணத்துக்கு நீதி கேட்டு திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : death ,Fatima ,student - protest ,IIT ,student , IIT, student, Fatima
× RELATED கடும் குளிரால் முதியவர் சாவு