×

கொடிக்கம்பம் விழுந்து காயமடைந்த இளம்பெண்ணுக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை தகடு வைப்பு

கோவை: கோவையில் கொடிக்கம்பம் விழுந்து காயமடைந்த இளம்பெண்ணுக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை தகடு வைக்கப்பட்டுள்ளது. கோவையில் தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து தகடு வைத்துள்ளனர்.


Tags : Depression of plaque on right leg for injured young woman
× RELATED சாலிகுளம் கண்மாயில் மறுகால்...