×

வேதாரணயம் அருகே கடன் பிரச்சனையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை: போலீஸ் தீவிர விசாரணை

நாகை: நாகை மாவட்டம் வேதாரணயம் அருகே கடன் பிரச்சனையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். மோட்டாண்டித் தொப்பை சேர்ந்த வேதராசன் (57), மனைவி வசந்தா(50) நேற்றிரவு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இருவரது உடல்களையும் கைப்பற்றி வேதாரணயம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : suicide ,Vedaranyam: Police Husband ,Vedaranyam , Scripture, debt problem, husband-wife, poison-drinking, suicide, police, investigation
× RELATED குடிபோதையில் வீட்டுக்கு வந்ததை மனைவி...