திருத்துறைபூண்டி அருகே தனியார் பள்ளி வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 மாணவர்கள் காயம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகே தனியார் பள்ளி வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஆப்பரக்குடி கிராமத்தில் நிற்றி கொண்டிருந்த பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதியது.


Tags : government bus crashes ,Thirupuraipoondi ,student bus crashes , Thiruthuraipoondi, private school, public bus, injury
× RELATED பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி