×

மாவோயிஸ்டை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலீஸ் மனுவை தள்ளுபடி செய்தது கோவை நீதிமன்றம்

கோவை: மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீஸ் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவையில் கடந்த 9-ம் தேதி நடந்த தேடுதல் வேட்டையின் போது மாவோயிஸ்ட் தீபக் கைது செய்யப்பட்டார்.


Tags : court ,Goa ,Maoist , Maoist, police petition, dismissal, Coimbatore court
× RELATED பெங்களூருவுடன் டிரா செய்தது கோவா