சர்க்கரைக்கான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அரிசி ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு

சென்னை: சர்க்கரைக்கான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அரிசி ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 26-ம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணயத்தளத்திள் விண்ணப்பிக்க வேண்டும்.

Related Stories: