×

ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும், நடிகர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எங்கள் மீது கல்லெறிந்தால், அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும். இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றனர். இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு முனைப்பாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Rajini ,Jayakumar ,Kamal ,Vijay ,Minister Jayakumar , Rajini, Kamal, Vijay, Throne and Minister Jayakumar
× RELATED அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது...