×

உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக சார்பில் போட்டியிட வரும் 27-ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல்: திமுக அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக சார்பில் போட்டியிட வரும் 27-ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்துள்ளது. மாவட்ட கழக செயலாளர்கள் வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் கால அவகாசம் நீட்டிப்பு என்று திமுக தெரிவித்துள்ளது.

Tags : DMK ,government , Lok Sabha election, DMK's contest, contest on the 27th
× RELATED ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை!