×

மக்களவையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இறந்த விவகாரம்: ஜோதிமணி பேச்சு

டெல்லி: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இறந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்பி ஜோதிமணி பேசினார். 4 நாட்களாக போராடியும் குழந்தை சுஜித்தை சடலமாகவே மீட்க முடிந்தது என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி குற்றம் சாட்டினார்.


Tags : Sujith ,well ,Lok Sabha ,death , Sujith's death in Lok Sabha: Jyotimani talk
× RELATED நவீன கால சாணக்கியர் அமித்ஷா: துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு