வாட்ஸ் அப் விவகாரம் தொடர்பாக நாளை தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை

டெல்லி: வாட்ஸ் அப் விவகாரம் தொடர்பாக நாளை தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்துகிறது. தனிநபர் உரிமையை பறிக்கும் விதத்தில் வாட்ஸ்அப்பில் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

Related Stories: