கன்னியாகுமாரி அருகே சாலையை சீரமைக்க கோரி திமுக எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம்

கன்னியாகுமாரி: குமரி மாவட்டம் இறச்சகுளம்-தடிகாரன்குளம் சாலையை சீரமைக்க கோரி திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. திட்டுவிளையில் 100-கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: