×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகரில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.


Tags : Tamil Nadu ,Thunderstorms ,Atmospheric Overlay: Meteorological Center , Atmospheric, Overlay Cycle, Tamil Nadu, Moderate Rain, Meteorological Center, Info
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்...