×

ஐஐடி மாணவி பாத்திமா மரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்க கோரி நடந்த உண்ணாவிரதம் வாபஸ்

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா மரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்க கோரி மாணவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாணவர்கள் கோரிக்கை குறித்து விளக்க அறிக்கை தர நிர்வாகம் கூறியதை அடுத்து 2 மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

Tags : committee ,student ,death ,IIT Student Fatima of Death into Fasting Committee ,IIT , IIT, student Fatima, investigating team, fasting, withdrawal
× RELATED பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட...