×

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

சென்னை: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சும்சுல்லா ரஹ்மானி, செயலாளர் முகமது உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,Ayodhya ,case protests , Ayodhya case, Supreme Court verdict, condemnation, demonstration, Tamil Nadu Dawheed Jamaat
× RELATED முன்னாள் நீதிபதி கர்ணன் தொடர்பான...