×

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா உயிரிழப்பை அடுத்து நிர்வாகம் சார்பில் விளக்க அறிக்கை வெளியிட முடிவு

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா உயிரிழப்பை அடுத்து மாணவர் கோரிக்கை ஏற்று நிர்வாகம் சார்பில் விளக்க அறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி பாத்திமா மரணம் குறித்து சென்னை ஐஐடி-யில் உள் விசாரணைக்குழு அமைக்க மாணவர்கள் வலியுறுத்தி இருந்தனர். மாணவர்கள் குறைதீர்ப்பு குழு அமைக்க ஐஐடி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.


Tags : Fatima ,Madhya Pradesh ,IIT ,death ,deaths , Madras, IIT Student, Fatima, Administration, Presentation Report
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட...