சோனியாகாந்திக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

டெல்லி: சோனியாகாந்திக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க மக்களவையில் திமுக வலியுறுத்தியுள்ளது. சோனியாகாந்திக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டதற்கு டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: