×

தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் நிறைவு பெற்றது. உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள், தொழில்துறைகள் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பொங்கலுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசப்பட்டது.

Tags : Cabinet meeting ,Palanisamy ,Chief Minister ,meeting ,Palanisamy Cabinet , Chief Minister Palanisamy, Cabinet Meeting, Completed
× RELATED அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: முத்தரசன் கோரிக்கை